Saturday, November 13, 2010

இஸ்ரேல்


தலைநகர்: ஜெருசேலம்

அமைவிடம்: அய்ரோப்பாவின் நடு கிழக்குப் பகுதியில் மத்திய தரைகடலையொட்டி அமைந்துள்ளது. இதை எகிப்து மற்றும் லெபனான் நாடுகள் அமைந்துள்ளன.


பரப்பளவு: 20,770 சதுர கி.மீ.


மக்கள் தொகை: 6,352 (ஜூலை 2006 கணக்கெடுப்பு) (80 சதவிகிதம் யூதர்கள், 20 சதவிகிதம் அராபியர்கள், வளர்ச்சி விகிதம் 1.18 சதவிகிதம்)


சமயம்: யூதம், முஸ்லிம், கிருத்தவம்


கல்லியறிவு: 95.4 சதவிகிதம்


மொழிகள்: ஹூப்ரு, அராபி, (அலுவலக மொழிகள்) ஆங்கிலம் (தொடர்புடையது)


இயற்கை வளம்: டிம்பர், பொட்டாஷ், தாமிரத்தாது, இயற்கை வாயு


சராசரி ஆயுள்: 77.33 ஆண்டுகள்


நாணயம்: புதிய இஸ்ரேல் ஷேக்வல்


நாட்டின் தலைவர்: குடியரசுத் தலைவர் (தற்போது: கேட்ஷேவ்)


அரசாங்கத்தின் தலைவர்: பிரதமர் இருத் ஆல்மர்ட்


சுதந்திர நாள்: மே, 18


போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
இருப்புப் பாதை:
17,237 கி.மீ.


நெடுஞ்சாலை: 16,903 கி.மீ.


தொலைப்பேசி: 3 மில்லியன் (2004)


இணையதளக் குறியீடு: .il



வரலாற்றுக் குறிப்புகள்:
- 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இஸ்ரேலியர்கள் தங்களுக்கான ஒரு தேசிய அமைப்பை நிறுவினர்
- 1923இல் பாலஸ்தீனத்தின் அரசியல் பொருப்பை பிரிட்டன் ஏற்றுக் கொண்டபோது ஏற்பட்ட அடக்கு முறையாளும், நாஜிப் படைகளின் அட்டூழியங்களாலும் யூதர்கள் அதிக அளவு இஸ்ரேலில் குடியேறினர்.
- 1948இல் இஸ்ரேல் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து அரபு நாடுகளான ஈரான், எகிப்து, சிரியா போன்ற நாடுகள் இஸ்ரேல் மீ போர் தொடுத்தன.
-1982இல் பாலஸ்தீன விடுதலை இயக் கத்தை லெபனானில் இருந்து வெளியேற்ற இஸ்ரேல் லெபனான் மீது போர் தொடுத்தது.
1992இல் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்கியது.
1990களில் இஸ்ரேலியப் படையினரும், லெபனான் விடுதலை இயக்கமும் மோதிக் கொண்டன.
இன்னும் பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை தீவிரவில்லை.